Nagai District Robbery

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக் கோரி கிராமச் சபை கூட்டத்தில் தீர்மானம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் கிராமச் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.